Surprise Me!

4 days test format | BCCI backs kohli and Ravi Shastri

2020-01-10 1,594 Dailymotion

#icc
#kohli
#ravishastri

ஐசிசி அறிவித்துள்ள 4 நாள் டெஸ்ட் போட்டி அறிவிப்புக்கு கேப்டன் விராட் கோலி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இவர்களுடன் இணைந்து இந்த விவகாரத்தில் ஐசிசிக்கு மறுப்பு தெரிவிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

4 days test format : BCCI supports Virat Kohli & Ravi Shastri

Buy Now on CodeCanyon